நோக்கம்
ஜெபமலையில் தேசத்திற்காக 24 மணிநேரம் ஜெபங்கள் ஏறெடுக்கப்பட வேண்டும்.
திட்டங்கள்
ஜெபநடை தோட்டம்:
இந்தியாவின் மாநிலங்கள் விபரம் குறித்த ஜெபக் குறிப்புகள் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களை குறித்த ஜெபக் குறிப்புகள் அடங்கிய வரைப்படங்களோடு ஜெபிக்க 70 குறிப்புகள் அமைக்கப்பட்டு வருகிறதுஜெப மாளிகை:
எல்லா ஜெபங்களும் நடைபெறுவதற்கான இடம் தான் ஜெப மாளிகை.திறப்பின்வாசல் ஜெபங்கள் , உபவாச ஜெபங்கள் மற்றும் பல ஜெப முகாம்கள் நடைப்பெறவும் சீக்கிரத்தில் கட்டப்பட வேண்டும்.ஜெப கிராமங்கள்:
அநேக ஜனங்கள் தங்கி ஜெபிக்க ஜெப கிராமங்களில் சில வீடுகள் உருவாக்கப்பட உள்ளது.ஜெப கோபுரம்:
தேசத்திற்காக 24 மணிநேரம் ஜனங்கள் ஜெபிப்பதற்காகவும் , ஜெப தீபம் முழு தேசமெங்கும் பரவவும் இச் ஜெப கோபுரம் அமைக்கப்பட உள்ளது.எஸ்தர் மாளிகை / மொர்தெக்காய் மாளிகை:
தினந்தோறும் ஜெப மலையில் ஜனங்கள் வந்து தங்கி ஜெபிக்க ஆண்களுக்கு மொர்தெக்காய் மாளிகையும் , பெண்களுக்கு எஸ்தர் மாளிகையும் உருவக்கப்பட உள்ளது.வேதாகம உலகம்:
வேதாகமத்தை குறித்த விளக்கப் படங்களும் , வசனங்களுடன் தெளிவாக அமைத்து , முழு வேதாகமத்தை தெளிவுபடுத்த அமைக்கப்பட உள்ளது.ஜெபமலை ஊழியங்கள்:
1 . தினந்தோறும் தேசத்திற்காக ஜெபிக்க ஜாமக்காரன் ஜெபம் நடைப் பெறுகிறது.
2 . வியாழக்கிழமை தோறும் உபவாச ஜெபம் நடைப்பெறுகிறது.